Tamanna says she doesn't like to act in bikini and lip lock scenes!
உதட்டு முத்தக்காட்சி - பிகினிலாம் வேண்டாம் - தமன்னா!
தல அஜித்தின் வீரம் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரக்காத்திருக்கிறார் தமன்னா. தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த தமன்னா தற்பொழுது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார். தமிழ் சினிமாவும் தற்பொழுது லிப்லாக் மற்றும் பிகினி உடைகளில் த....Full Story
T.Rajendar to act in vijay milton's film!
விஜய் மில்டன் படத்தின் ஹீரோவாகிறார் டி.ராஜேந்தர்!
கோலிசோடா படத்தின் தாறுமாறான வெற்றிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் என்ற நிலையிலிருந்து வெற்றிப்பட இயக்குனராக மாறியிருக்கிறார் விஜய் மில்டன். இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப் பெற்ற படத்தின் இயக்குனரான இவர் விரைவில் சியான் விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிற....Full Story
Vadivelu's remuneration for Tenaliraman!
தெனாலிராமனாவதற்கு 8 கோடி வாங்கினாரா வடிவேலு?
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெனாலிராமனாகிக் கலக்கிவருகிறார் வடிவேலு. மூன்றாண்டு இடைவெளிவிட்டாலும் அவரது நடிப்புத் திறனில் கொஞ்சமும் சோடை போகாமல் புதுப்பொலிவுடன் இப்படத்தில் கலக்கியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். தெனாலிராமன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள வட....Full Story
Naasar says don't compete with Kamal and Rajini!
கமல் ரஜினி கூடலாம் மோதாதீங்க - நாசர் அறிவுரை!
புதுமுகங்கள் நடிக்கும் “ஒன்பது குழி சம்பத்” படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பெரும்பாலான திரையுலகப் பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் நாசர் குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரிப்பவர்களுக்குச் சில அறிவுரைகளை வழங்கினார். அ....Full Story
Vijay advised the new directors to cautious in length of the movie!
நேரத்துல கவனமா இருங்க - அறிமுக இயக்குனர்களுக்கு விஜய் அறிவுரை!
இளையதளபதி விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ஜில்லா திரைப்படம் வெற்றிகரமாக நூறாவது நாளைத் தொட்டுள்ளது. இதன் வெற்றிவிழாவில் பேசிய விஜய் தன்னிடம் கதை சொல்லவரும் அறிமுக இயக்குனர்களுக்கு அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார். வித்தியாசமான கதைகளுடன் தன்ன....Full Story
Fans mobbed hansika in goa!
ஹன்சிகாவைக் கையைப் பிடித்து இழுத்த ரசிகர்கள்!
கடந்த 2012ல் தெலுங்கில் வெளியான ஹிட் படமான இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் “உயிரே உயிரே” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுவருகிறது. முன்னாள் நடிகையான ஜெயப்பிரதா தயாரிப்பில், அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் ஹீரோயினாக ஹன்சிகா நடித்துவருகிறார். உயிரே உயிரே படத்தின் பாடல்காட்சி ஒ....Full Story
Vivek to act with thala!
தல படத்தில் விவேக்!
தல அஜித் நடித்துவரும் அவரது 55 ஆவது படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதற்கு சின்னக் கலைவாணர் என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் இணைந்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், இயக்குனர் மணி ரத்னம் தயாரித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இரண்டு நாட்களுக்கும் முன்னதாகத் துவங்....Full Story
Samantha to act with sivakarthikeyan!
சிவகார்த்திகேயனின் நாயகியானார் சமந்தா!
தமிழின் முன்னணி மாஸ் ஹீரோக்களான இளையதளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்துவரும் சமந்தா விரைவில் தொடர் வெற்றிப் படங்களின் நாயகனான சிவகார்த்திகேயனுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கும் பிறகு மீண்டும் இயக்குன....Full Story
Sanjay Dutts MMS clip leaked!
சஞ்சய் தத்தின் எம்எம்எஸ் கிளிப் வெளியானது!
மும்பை: சஞ்சய் தத் மீண்டும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு பரோலில் வெளியே இருந்த நடிகர், திரைப்பட துறையில் இருந்து தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் மற்றும் குடிபோதையில் இருந்த போது, பதிவு செய்யப்பட அவரது வீடியோ வெளியானது . வெளியான வீடியோவில், தத் ஒரு கற்....Full Story
Trisha doesn't like to act as a villi!
இப்பவே வில்லி வேடம் வேண்டாம் - திரிஷா!
தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா ராணியாக விளங்கிவருகிறார் திரிஷா. தென்னிந்திய சினிமா வரலாற்றில் தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் ஹீரோயினாகவே நடித்துவருவது பலரையும் ஆச்சர்யப்படுத்திவருகிறது. பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகையாக மாறி ஓரிண்டு ஆண்டு....Full Story

1 2 3 4 5 6 7 8 9 10 > 225
Share This Page